தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வடமொழி முன்னொட்டு ; இரண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபசந்தி உபக்கிரகம் என்பவற்றிற் போலச் சமீபம் அப்பிரதானம் என்பவைகளைக் காட்டும் ஒரு வடமொழி யுபசருக்கம். A Skt. adverbial or adnominal prefix implying proximity or subsidiariness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • pre. implying near, with, auxiliary, secondary etc. as உபக்கிரகம், a secondary planet, உபநதி, a tributary.

வின்சுலோ
  • [upa ] . A Sanscrit prefix implying that which is secondary, auxiliary, near by, over, together with, less &c., ஒருபசர்க்கை. Wils. p. 152. UPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. < upa. A Skt. adverbialor adnominal prefix implying proximity orsubsidiariness; உபசந்தி உபக்கிரகம் என்பவற்றிற்போலச் சமீபம் அப்பிரதானம் என்பவைகளைக் காட்டும் ஒரு வடமொழி யுபசருக்கம்.