தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைந்தெழும்புகை ; இழுக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Common Indian linden. See சடைச்சி. (L.)
  • இழுக்கை. எருது இரண்டு உன்னிலே கயிற்றை யிழுதுப்போடும். 2. Effort, tug, impulse;
  • விரைந்தெழும்புகை. அவன் இரண்டு உன்னிலே வந்துவிடுவான். 1. Spring, jump;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. think consider, நினை; 2. , s. flesh, meat, சதை; 2. an ending of the past verbal participle as in செய்யூ (செய்து).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உன்னு-. Colloq. 1.Spring, jump; விரைந்தெழும்புகை. அவன் இரண்டுஉன்னிலே வந்துவிடுவான். 2. Effort, tug, impulse;இழுக்கை. எருது இரண்டு உன்னிலே கயிற்றை யிழுத்துப்போடும்.
  • n. Common Indian linden.See சடைச்சி. (L.)