தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரை ; அழிஞ்சில் ; செடிவகை ; தியானத்திற்குரிய பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செடி வகை. (L.) 3. Indian lantana, l. sh., Lantana indica;
  • . 2. Sage-leaved alangium. See அழிஞ்சில். (மூ.அ.)
  • குதிரை. உன்னிவாய்ப் பொன் கறித்திட (இரகு. நகர. 51). 1. Horse;
  • தியானித்தற்குரிய பொருள். ஞால முன்னியைக் காண்டு நாங்கூரிலே (திவ். பெரியதி. 10, 1, 3). That which is fit to be meditated upon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a horse, குதிரை; 2. that which is fit to be meditated upon (உன்).
  • VI. v. t. meditate, contemplate, சிந்தி; உன்னிப்பு, v. n. intentness; 2. discernment; 3. guess; 4. dignity; 5. effort.

வின்சுலோ
  • [uṉṉi] ''s.'' A horse, குதிரை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. That which isfit to be meditated upon; தியானித்தற்குரிய பொருள். ஞால முன்னியைக் காண்டு நாங்கூரிலே (திவ். பெரியதி. 10, 1, 3).
  • n. < உன்னு-. 1. Horse;குதிரை. உன்னிவாய்ப் பொன் கறித்திட (இரகு. நகர.51). 2. Sage-leaved alangium. See அழிஞ்சில்.(மூ. அ.) 3. Indian lantana, 1. sh.Lantanaindica; செடி வகை. (L.)