தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்க்குமுன் உன்னமரத்தால் நிமித்தம் அறியும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்க்குமுன் உன்னமரத்தால் நிமித்தமறியும் புறத்துறை. (தொல். பொ. 60, உரை.) உன்னநிலையே யுணருங்காலை (சிலப். 3, 18,உரை.) 1. (Puṟap.) Theme of invoking an uṉṉam tree for omens before a battle; 2. See உன்னம், 7.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உன்னம் +.1. (Puṟap.) Theme of invoking an uṉṉamtree for omens before a battle; போர்க்குமுன்உன்னமரத்தால் நிமித்தமறியும் புறத்துறை. (தொல்.பொ. 60, உரை.) 2. See உன்னம், 7. உன்னநிலையேயுணருங்காலை (சிலப். 3, 18, உரை).