தமிழ் - தமிழ் அகரமுதலி
    உம் தந்தை ; உம் அப்பன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உன் அப்பன். தூதர் வந்தன ருந்தை சொல்லோடு (கம்பரா. பள்ளி. 2). Your father;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உன்றந்தை.

வின்சுலோ
  • [untai] ''s.'' Your father, உன்றந்தை; [''ex'' உன், your, ''et'' தந்தை, father.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உன் +. Your father;உன் அப்பன். தூதர் வந்தன ருந்தை சொல்லோடு(கம்பரா. பள்ளி. 2).