தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொப்பூழ் ; வயிறு ; நீர்ச்சுழி ; உயர்ச்சி ; யாற்றிடைக்குறை ; கடல் ; தேருருளை ; மகளிர் விளையாட்டுவகை ; யாழினுறுப்பு ; நீர் ; ஆன்கோட்டம் ; பரப்பு ; யாழ்ப் பத்தர் ; நடு ; ஆறு ; துணை ; பறப்பன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் விளையாட்டுவகை. (பிங்.) 10. A game of Indian women somewhat akin to the English game of battledore and shuttlecock;
  • கொப்பூழ். உந்திமேல் நான்முகனைப் படைத்தான் (திவ். பெரியதி. 5, 4, 1). 1. Navel;
  • நடு. (அக. நி.) 12. Middle space,
  • உயர்ச்சி. (அக. நி.) 13. Height, eminence;
  • யாழ்ப்பத்தல். (தொல். சொல். 399, உரை.) 11. Body of a yāḻ;
  • துணை. 1. Companion;
  • தேர்த்தட்டு. (பிங்.) 9. Middle loft of a car;
  • தேரின் உருளை. உந்தி கணாலுடை யுந்திரதம் (பாரத. பதின்மூன். 12). 8. Car wheel;
  • கடல். உந்தி யுலகத்தில் (சி. சி. பர. உலோகா. 1). 7. Sea;
  • நீர். (பிங்.) 6. Water;
  • யாற்றிடைக்குறை. குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி (மதுரைக். 245). 5. Small island in a river;
  • நதி. அரும்புற வுந்திமடந்தையர் (இரகு. திக்குவி. 267). 4. River;
  • நீர்ச்சுழி. (திவா.) 3. Whirlpool;
  • வயிறு. உந்தி யுறுபசிக்கு (திருவாலவா. பதி. 1). 2. Belly; stomach;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. navel, கொப்பூழ்; 2. a play among women, மகளிர் விளையாட்டு; 3. belly, stomach, வயிறு; 4. water, நீர்; 5. sea, கடல்; 6. middle space, மத்தியம்; 7. height, eminence, உயர்ச்சி; 8. a cowstall, ஆன்கூடம்; 9. car, middle loft of a car; 1 a river, ஆறு. உந்திக்கமலம், the navel resembling the lotus. உந்திச் சுழி, the navel, the curve of the navel. உந்தி பூத்தோன், Vishnu. உந்தியிலுதித்தோன், உந்தியில் வந் தோன், Brahma as sprung from Vishnu's navel-lotus. உந்தி உலகம், the world girdled by the sea. உந்தியுறுபசி, hunger felt in the stomach.

வின்சுலோ
  • [unti] ''s.'' The navel, கொப்பூழ். 2. A river, நதி. 3. Sea, ocean, கடல். 4. A whirl-pool, நீர்ச்சுழி. 5. A carriage, a car riage-wheel, தேருருள். 6. A kind of play among women, மகளீர்விளையாட்டு. 7. Middle, நடு. 8. Height, eminence, உயர்ச்சி. 9. A part of the guitar or Indian lute, யாழினுறுப் பு. 1. Extension, extended space, பரப்பு. 11. A cow-stall, ஆன்கூடம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. undi.] 1. Navel;கொப்பூழ். உந்திமேல் நான்முகனைப் படைத்தான் (திவ்.பெரியதி. 5, 4, 1). 2. Belly; stomach; வயிறு.உந்தி யுறுபசிக்கு (திருவாலவா. பதி. 1). 3. Whirlpool;நீர்ச்சுழி. (திவா.) 4. River; நதி. அரும்புற வுந்திமடந்தையர் (இரகு. திக்குவி. 267). 5. Small islandin a river; யாற்றிடைக்குறை. குணகடற் கிவர்தருங்குரூஉப்புன லுந்தி (மதுரைக். 245). 6. Water; நீர்.(பிங்.) 7. Sea; கடல். உந்தி யுலகத்தில் (சி. சி. பர.உலோகா. 1). 8. Car wheel; தேரின் உருளை. உந்திகணாலுடை யுந்திரதம் (பாரத. பதின்மூன். 12). 9.Middle loft of a car; தேர்த்தட்டு. (பிங்.) 10. A gameof Indian women somewhat akin to the Englishgame of battledore and shuttlecock; மகளிர்விளையாட்டுவகை. (பிங்.) 11. Body of a yāḻ;யாழ்ப்பத்தல். (தொல். சொல். 399, உரை.) 12.Middle space, நடு. (அக. நி.) 13. Height,eminence; உயர்ச்சி. (அக. நி.)
  • n. perh. உந்து-. (அக. நி.) 1.Companion; துணை. 2. Birds; பறப்பன.