தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ச்சி ; யாழ்நரம்பு தடவுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழ்நரம்பு தடவுகை. நரம்பு முழுதினையுந்தடவித்தள்ள லுந்தல் (கூர்மபு. கண்ணன்மணம். 146). 2. Thrumming to test the strings of the yāḻ;
  • உயர்ச்சி. (W.) 1. Height;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உயர்ச்சி, எறுகை.

வின்சுலோ
  • ''s.'' Height, உயர்ச்சி. 2. ''v. noun.'' Riding, ஏறுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உந்து-. 1. Height;உயர்ச்சி. (W.) 2. Thrumming to test the stringsof the yāḻ; யாழ்நரம்பு தடவுகை. நரம்பு முழுதினையுந்தடவித்தள்ள லுந்தல் (கூர்மபு. கண்ணன்மணம். 146).