தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகு விரைவு ; அச்சம் ; திருமணம் ; பாக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாக்கு. 4. Areca-nut;
  • விவாகம். 3. Marriage;
  • மிகுவிரைவு. 1. Quickness of motion;
  • அச்சம். 2. Fear;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம், துக்கம்,பாக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < udvēga.(நாநார்த்த) 1. Quickness of motion; மிகுவிரைவு. 2. Fear; அச்சம். 3. Marriage; விவாகம். 4. Areca-nut; பாக்கு.