தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விபூதியை நீரிற் குழையாது உடலிற் பூசுகை. மிக்க விருமுத்துளமெய் வீறு. (அலங்காரச்சிந்து. 9). Smearing one's body with dry sacred ashes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ud-dhūlana.Smearing one's body with dry sacred ashes;விபூதியை நீரிற் குழையாது உடலிற் பூசுகை. மிக்கவிருமுத்துளமெய் வீறு (அலங்காரச்சிந்து. 9).