தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ச்சி ; உயர்ந்தது ; நெடுமை ; மேன்மை ; மிருது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ச்சி. உத்துங்க மிக்க வொருதன் றவிசேறி (கந்தபு. சிங்க. 475). 1. Height, eminence, grandeur, loftiness;
  • உயர்ந்தது. உத்துங்க துங்க னுலா (விக்கிரம. உலா.) 2. That which is superior, excellent;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. eminence, உயர்ச்சி; 2. dignity, மேன்மை; 3. that which is superior, excellent. உயர்ந்தது.

வின்சுலோ
  • [uttungkam] ''s.'' Height, eminence, loftiness, உயர்ச்சி. 2. Dignity, superiority, transcendency, moral excellency, மேன்மை; [''ex'' உத், superior.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ut-tuṅga. 1.Height, eminence, grandeur, loftiness; உயர்ச்சி.உத்துங்க மிக்க வொருதன் றவிசேறி (கந்தபு. சிங்க.475). 2. That which is superior, excellent;உயர்ந்தது. உத்துங்க துங்க னுலா (விக்கிரம. உலா).