தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருச்சனை ; தியானம் ; மந்திரம் ; பருத்திச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Indian cotton-plant. See பருத்தி. (மூ.அ.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gossipium, பருத்தி; 2. worship and prayar.

வின்சுலோ
  • [uttiri] ''s.'' The பருத்தி shrub, Gossypium, ''L.'' 2. The three essential parts of worship, ''viz.'': மந்திரம், பூசை and செபம், உத்திரிப்பொருள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Indian cotton-plant.See பருத்தி. (மூ. அ.)