தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடித்தல் ; நோன்பு முடிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்கச்செய்கை. அண்ணலோடுமையை நண்பி னுத்தியாபனஞ் செய்தே (பிரமோத். 18, 31.) 2. Causing to depart;
  • முடிக்கை. விரதோத்தியாபனம். 1. Bringing to a conclusion, as a periodical fast;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ceremony performed at the termination of a long periodical fast to secure its benefits; 2. causing to depart, நீங்கச்செய் தல்.

வின்சுலோ
  • [uttiyāpaṉam] ''s.'' A ceremony at the termination of a long periodical fast, &c., performed to secure its benefits which would otherwise be lost--the merit of the fast and of all the pains, austerities, labors, &c., would in that case be surrendered- the benefits of fasts so performed in com pliance with vows are obtainable either in this life or the future, நோன்புமுடிக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ud-yā-pana. 1. Bringing to a conclusion, as a periodical fast; முடிக்கை. விரதோத்தியாபனம். 2.Causing to depart; நீங்கச்செய்கை. அண்ணலோடுமையை நண்பி னுத்தியாபனஞ் செய்தே (பிரமோத். 18, 31).