தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்பார்க்கை ; சொல்லுகை சிறப்பிக்கைக் குறிப்பு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிப்பு. (யாழ். அக.) Mention, note, indication;

வின்சுலோ
  • [uttiṭṭam] ''s.'' That which is mentioned, particularized, described, குறிக்கப் பட்டது. Wils. p. 148. UTTISHDA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uddiṣṭa. Mention, note, indication; குறிப்பு. (யாழ். அக.)