தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகு வெப்பம் ; தவிப்பு ; முயற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயற்சி. 3. Effort;
  • மிகுவெப்பு. 1. Great heat;
  • தவிப்பு. 2. Distress;

வின்சுலோ
  • [uttāpam] ''s.'' Great heat, மிகு வெப்பு. 2. Distress, anxiety, தவிப்பு. 3. Effort, முயற்சி; [''ex'' தாபம்.] Wils. p. 142. UTTAPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uttāpa. (W.) 1.Great heat; மிகு வெப்பு. 2. Distress; தவிப்பு. 3.Effort; முயற்சி.