தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்போர்வை , மேலாடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலாடை. (கம்பரா. வரைக். 45.) 1. Cloth worn loosely over the shoulders, upper garment;
  • மார்பிலும் முதுகிலும் அணியும் படங்களுள்ள இருதுணித்துண்டு. R.C. 2. Scapular worn about the neck;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உத்தரியம், s. an upper garment worn by either sex and thrown loosely over the shoulders, ஏகாசம். உத்தரீயம் x அந்தரீயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uttarīya. 1.Cloth worn loosely over the shoulders, uppergarment; மேலாடை. (கம்பரா. வரைக். 45.) 2.Scapular worn about the neck; மார்பிலும் முதுகிலும் அணியும் படங்களுள்ள இருதுணித்துண்டு. R.C.