தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுந்தல் ; அனுப்பித்தல் ; ஈடுசெய்தல் ; கடன் செலுத்துதல் ; பொறுத்தல் ; உடன்படல் ; சொற்போரிடல் ; மறுமொழி சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எடுத்து நிறுத்துதல். ப்ருதிவியை... உத்தரித்த பெரியோனே (ஈடு, 8, 1, 2). 2. To raise, lift up, elevate;
  • எதிர்த்து நிற்றல். நாடியுத்தரிக்க மாட்டா நராதிபர் (பாரத. நிரைமீ. 136). 1. To resist, counteract, withstand;
  • வருந்துதல். அவன் வியாதியிலே கிடந்து உத்தரித்தான். Loc.-tr. புதிய சோமன்சோடியை யிரண்டாக்குதல். இப்புதுவேஷ்டியை உத்தரித்துக்கொடு. Brāh. 4. To suffer from disease, poverty or age; To tear apart, as a new double cloth;
  • சகித்தல். அவனிடத்திலிருந்து என்னா லுத்தரிக்கமுடியாது. (W.) 3. To bear, endure, tolerate;
  • ஈடுசெய்தல். (W.) 2. To indemnify, compensate;
  • மறுமொழி கூறுதல். நாலுபேர்முன்னிலையில் உத்தரித்தாலல்லவோ தெரியும். (W.) To reply, answer, state arguments on behalf of;
  • இமிசித்தல். உத்தமனாக்கை யுத்தரித்த பாடுகள் அத்தனைக்கும் மெனவறிதி (இரஷணிய. பக். 78). To annoy, hurt, worry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < ut-tara. intr.1. [T. uttarintsu, K. uttarisu.] To reply,answer, state arguments on behalf of; மறுமொழிகூறுதல். நாலுபேர்முன்னிலையில் உத்தரித்தாலல்லவோதெரியும். (W.) 2. To indemnify, compensate;ஈடுசெய்தல். (W.) 3. To bear, endure, tolerate;சகித்தல். அவனிடத்திலிருந்து என்னா லுத்தரிக்கமுடியாது. (W.) 4. To suffer from disease, povertyor age; வருந்துதல். அவன் வியாதியிலே கிடந்து உத்தரித்தான். Loc.--tr. To tear apart, as a newdouble cloth; புதிய சோமன்சோடியை யிரண்டாக்குதல். இப்புதுவேஷ்டியை உத்தரித்துக்கொடு. Brāh.
  • 11 v. tr. < ud-dhāra.1. To resist, counteract, withstand; எதிர்த்துநிற்றல். நாடியுத்தரிக்க மாட்டா நராதிபர் (பாரத. நிரைமீ.136). 2. To raise, lift up, elevate; எடுத்து நிறுத்துதல். ப்ருதிவியை . . . உத்தரித்த பெரியோனே (ஈடு, 8,1, 2).
  • 11 v. tr. < uddhṛ.To annoy, hurt, worry; இமிசித்தல். உத்தமனாக்கை யுத்தரித்த பாடுகள் அத்தனைக்கும் மெனவறிதி(இரக்ஷணிய. பக். 78).