தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரை ; பாம்பு ; யானை ; பருத்திச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பு. (அக. நி.) 1. Snake;
  • யானை. (அக. நி.) 2. Elephant;
  • பருத்திச்செடி. (சங். அக.) 3. Cotton plant;
  • குதிரை. வயங்கு கொய்யுனை யுத்தரிச் சலதியும் (இரகு. திக்குவி. 133). Horse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (poetical) a horse.
  • VI. v. i. make satisfaction, Compensate, atone for ஈடுசெய்; 2. bear, suffer, endure, சரி; 3. guarantee, உத்தரவாதஞ்செய்; 4. answer, மறு மொழிசொல். Local usage: v. t. tear apart, as a new double cloth, புது சோமன்ஜோடியை இரண்டாக்கு, asin இப்புதுவேஷ்டியை உத்தரித்துக் கொடு. Pronounced uddhari it is v. t. resist, withstand, எதிர். 2. raise, lift, elevate, எடுத்து நிறுத்து. உத்தரிக்கப்படாதது, that which is intolerable, what cannot be expiated. உத்தரிக்கும் ஸ்தலம், the Romish purgatory. உத்தரிப்பு, உத்தரித்தல், v. ns. உத்தரணம், v. n. establishing, நிலை நிறுத்துதல்; elevating, உயர்த்துதல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குதிரை.

வின்சுலோ
  • ''s.'' A horse, குதிரை. ''(p.)''
  • க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To make satisfaction, indemnify, compensate, atone for, expiate, ஈடுசெய்ய. 2. To bear, sustain, experience, to endure what is deserved, சகிக்க. 3. To pay debts, liquidate, to give satisfaction, கடன்செலுத்த. 4. To reply to, answer, state arguments on one's behalf, நியாயங்காட்ட. 5. To gua rantee, உத்தரவாதஞ்செய்ய. 6. ''v. n.'' To suffer by disease, poverty, age, &c., அழுந்த. வியாதியிலேகிடந்துத்தரிக்க, To lie suffering in disease. சமுசாரப்பொறுப்பையுத்தரிக்க. To sustain the burden of a family. நாலுபேர்சமுகத்திலேயுத்தரித்தாலல்லோதெரியும்.... The merit of the parties will appear by a public discussion. அவனிடத்திலிருந்தென்னாலுத்தரிக்கக்கூடாது. I could not (of cannot) endure to live with him. இந்தப்பாதகமெப்போதுதானுத்தரித்துத்தீரும். O! when will the effects of this enormity be done away by suffering.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. உத்தரம். Horse;குதிரை. வயங்கு கொய்யுனை யுத்தரிச் சலதியும் (இரகு.திக்குவி. 133).
  • n. 1. Snake; பாம்பு. (அக.நி.) 2. Elephant; யானை. (அக. நி.) 3. Cottonplant; பருத்திச்செடி. (சங். அக.)