தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : உத்தரி(ரீ)யம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலாடை. உத்தராசங்கம்வைத்தார். (சீவக. 2457). Upper garment, cloth worn loosely over the shoulders;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உத்தரீயம்.

வின்சுலோ
  • ''s.'' A garment worn loosely over the shoulders, உத்தரீயம். Wils. p. 142. UTTARASANGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +ā-saṅga. Upper garment, cloth worn looselyover the shoulders; மேலாடை. உத்தராசங்கம்வைத்தார் (சீவக. 2457).