தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனுமதி ; விடுதலை ; கட்டளை ; விடை ; தெய்வக் கட்டளை ; மறுமொழி ; தெய்வ சம்மதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுமதி. 2. Grant, leave;
  • விடை. 4. Answer, reply;
  • தெய்வசம்மதம். 3. Divine permission such as that suggested in dreams or revealed by inspiration;
  • கட்டளை. 1. Order, command;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உத்திரவு, s. permission, விடு தலை; 2. an order, கட்டளை; 3. answer, உத்தாரம். உத்தரவு கேட்க, to beg leave. உத்தரவு கொடுக்க, to give leave. உத்தரவு செய்ய, to grant permission, to order. உத்தரவுச் சீட்டு, a passport. உத்தரவு பிறந்தது. --ஆயிற்று, an order has been passed. தடுப்புத்தரவு, தடையுத்தரவு. prohibition.

வின்சுலோ
  • [uttrvu] ''s.'' Permission, grant, leave (of superiors), விடுதலை. 2. A government order, கட்டளை. 3. Answer, reply, விடை. 4. A divine permission suggested in dreams, or revealed by inspiration, தேவோத்தரவு. அவனுக்குக்கதிர்காமத்திற்குப்போகஉத்தரவுகிடைத் தது. He has obtained divine permission to go on a pilgrimage to Cathirgamam (a place sacred to Soobramania).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ut-tara. [T. utta-ruvu, M. uttaravu.] Colloq. 1. Order, command;கட்டளை. 2. Grant, leave; அனுமதி. 3. Divinepermission such as that suggested in dreamsor revealed by inspiration; தெய்வசம்மதம். 4.Answer, reply; விடை.