தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதில் சொல்வோன் ; பொறுப்பாளி ; பிணையாளி ; எதிரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறுப்பேற்றவன். 2. Responsible party;
  • பிணையாளி. 3. Bail, security, surety;
  • பிரதிவாதி. (W.) 1. Defendant, respondent;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எதிரி, பிணையாளி.

வின்சுலோ
  • ''s.'' A defendant, a respondent, பிரதிவாதி. Wils. p. 142. UTTARAVADIN. 2. A responsible person, he on whom the duty devolves to make satisfaction, ஈடுசெலுத்துவோன். 3. A bail, a security, a surety, a guarantee, bonds man, பிணையாளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Defendant, respondent; பிரதிவாதி. (W.) 2.Responsible party; பொறுப்பேற்றவன். 3. Bail,security, surety; பிணையாளி.