தமிழ் - தமிழ் அகரமுதலி
    உத்தரம் எனத் தொடங்கும் மூன்று நட்சத்திரம் ; உத்தரம் , உத்தராடம் , உத்தரட்டாதி என்பன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி. The three nakṣatras, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ut-tara +. The three nakṣatras, viz., உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி.