தமிழ் - தமிழ் அகரமுதலி
    போகபூமி ; போகபூமி ஆறனுள் ஒன்று ; அருந்ததி ; பாண்டவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போகபூமிவகை. உத்தரகுருவி னொப்பத்தோன்றிய (சிலப். 2, 10). One of six blissful regions of beatitude or pōka-pūmi, q.v., where the fruits of good karma are enjoyed;
  • பாண்டவர். 2. The Pāṇdavas;
  • அருந்ததி. 1. Arundhatī, wife of Vasiṣṭha;

வின்சுலோ
  • --உத்தரகுருவம், ''s.'' One of the six portions of the earth in which, free from sorrow, the soul enjoys the fruits of former virtuous deeds. See போகபூமி. Wils. p. 141. UTTARAKURU.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + kuru.One of six blissful regions of beatitude or pōka-pūmi, q.v., where the fruits of good karma areenjoyed; போகபூமிவகை. உத்தரகுருவி னொப்பத்தோன்றிய (சிலப். 2, 10).
  • n. < id. +.(அக. நி.) 1. Arundhatī, wife of Vasiṣṭha; அருந்ததி. 2. The Pāṇḍavas; பாண்டவர்.