தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்காலம். Future time;

வின்சுலோ
  • ''s.'' The next minute, the time immediately succeeding, அடுத்த காலம். 2. The future, future time, வருங் காலம். 3. Time reckoned from one full moon to the next, பௌரணமியாதியானசாந் திரமாதம். Wils. p. 141. UTTARAKALA. 4. The time last mentioned.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Future time; எதிர்காலம்.