தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகாப்பிரஸ்தானம் , உயிரை மாய்க்க வடதிசை நோக்கிச் செல்லுகை , வடக்கிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகாப்பிரஸ்தாளம். (புறநா. 65, கீழ்க்.) Journeying northward, with the intention of ending one's life;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uttara +. Journeying northward, with the intention of ending one's life; மகாப்பிரஸ்தானம். (புறநா. 65, கீழ்க்.)