தமிழ் - தமிழ் அகரமுதலி
    உத்தமி ; சிறந்தவள் ; பதுமினி சாதிப்பெண் ; ஊசிப்பாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See உத்தமி. (உத்தரரா. அசுவ. 51.)
  • ஊசிப்பாலை. 2. Needle-leaved swallow-wort;
  • பதுமினி சாதிப்பெண். 1. Woman of the patumiṉi class;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ut-tamā. See உத்தமி. (உத்தரரா. அசுவ. 51.)
  • n. < uttamā. (நாநார்த்த.)1. Woman of the patumiṉi class; பதுமினி சாதிப்பெண். 2. Needle-leaved swallow-wort; ஊசிப்பாலை.