தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலை ; ஆண்குறி ; பெண்குறி ; கருடன் ; வீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலை. புத்த னுத்தமாங்க முருண்டு வீழ்கென (பெரியபு. திருஞான. 908). Head, which is the chief part of the body;

வின்சுலோ
  • ''s.'' The head, the principal part of the body, தலை. Wils. p. 141. UTTAMANGUM.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ut-tama+ aṅga. Head, which is the chief part of thebody; தலை. புத்த னுத்தமாங்க முருண்டு வீழ்கென(பெரியபு. திருஞான. 908).