தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்டு அறுபதனுள் பிரபவமுதல் வியய வரையுமுள்ள 20 ஆண்டுகள். The cyclic years from pirapava to viyaya in the Jupiter cycle;

வின்சுலோ
  • ''s.'' The first twenty years of the Hindu cycle, வருடமறுபதில்மு தலிருபது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uttama +. The cyclic years from pirapava to viyaya in the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் பிரபவமுதல் வியய வரையு முள்ள 20 ஆண்டுகள்.