தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : உத்தமபுருடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தம னித்த னடியார் மனமே நினைந்துருகி (திருவாச. 5, 3). See உத்தம புருடன்.

வின்சுலோ
  • ''s.'' A good, superior person, or a man of sterling worth, சற் குணன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See உத்தமபுருடன். உத்தம னித்த னடியார் மனமே நினைத்துருகி(திருவாச. 5, 3).