தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் விளைவிப்பது ; கொடுமை ; வீரம் ; மகத்துவம் ; துணிவு ; வலிமை ; இறுமாப்பு ; அதிகாரம் ; கொடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுமாப்பு. அவன் உத்தண்டமாகப் பேசுகிறான். Colloq. 2. Imperiousness, haughtiness;
  • உக்கிரம். 1. Fierceness, relentlessness, barbarity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. violence, fierceness, impetuosity, உக்கிரம்; 2. insolence, arrogance, இராசதம்; 3. robustness, strength, வலிமை; 4. dignity of carriage and appearance, Power, மகத்து வம். உத்தண்டக்காரன், an insolent man. உத்தண்டமாய்ப்பேச, to speak haughtily, authoritatively. உத்தண்டமாய் விளைய, to grow luxuriantly. உத்தண்டன், a fierce, cruel person; a haughty, conceited person.

வின்சுலோ
  • [uttaṇṭam] ''s.'' Impetuosity, fierceness, violence, உக்கிரம். 2. Boldness, daring confidence, energy, strenuousness, spirit, வீரம். 3. Power, authority, dig nity of carriage and appearance, மகத்துவம். 4. Imperiousness, haughtiness, இராசசம். 5. Robustness, strength, வலிமை. உத்தண்டங்காட்ட. To be insolent, haughty. உத்தண்டமாகவதிகாரஞ்செலுத்த. To exercise authority proudly. உத்தண்டமாய்ச்சண்டைபண்ண. To combat with spirit. உத்தண்டமாய்ப்பேச. To speak frowardly, haughtily. உத்தண்டமாய்விளைய. To grow luxuriantly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ud-daṇḍa. 1.Fierceness, relentlessness, barbarity; உக்கிரம்.2. Imperiousness, haughtiness; இறுமாப்பு.அவன் உத்தண்டமாகப் பேசிகிறான். Colloq.