தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் மணியாலாய கழுத்தணி ; மாதர் கழுத்தணி வகைகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்மணிகளாலான மாதர் கழுத்தணிவகை. உத்தண்டமாலையைக் காதோலையைப் பொன்மோதிரத்தை வைத்தென்றாலும் கடுக வாங்கித்தா (விறலிவிடு. 258). A woman's necklace made of gold beads;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < K.uttaṇḍa +. A woman's necklace made of gold beads; பொன்மணிகளாலான மாதர் கழுத்தணிவகை. உத்தண்டமாலையைக் காதோலையைப் பொன்மோதி ரத்தை வைத்தென்றாலுங் கடுக வாங்கித்தா (விறலி விடு. 258).