தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலாலெறிதல் ; தாக்கல் ; பொருட்படுத்தாமை ; செலுத்துதல் ; அடித்தல் ; மாறுபடுதல் ; நடுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவமதித்தல். அவன் என்பேச்சை யுதைத்துத் தள்ளிவிட்டான். (W.) 2. To spurn, reject, as advice;
  • காலால் எற்றுதல். கூற்றொன்றை யுதைத்தாய் போற்றி (தேவா. 966, 1). 1. To kick;
  • செலுத்துதல். இச்சிலை யுதைத்தகோற் கிலக்கம் (கம்பரா. கார்முக. 9). 3. To discharge, as an arrow;
  • அடித்தல். அவனை நன்றாய் உதைத்தான். Colloq. நடுங்குதல். அதைக் கேட்டதும் அவனுக்கு உதைக்கிறது. Colloq. மாறுபடுதல். அவன் சொன்னது முன்னுக்குப்பின் உதைக்கிறது. Colloq. 4. To beat, strike; -intr. 1. To tremble with feat, shiver with cold, used impers; 2. To be inconsistent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < உதை-. [K.Tu. odē, M. uta.] tr. 1. To kick; காலா லெற்றுதல். கூற்றொன்றை யுதைத்தாய் போற்றி (தேவா. 966,1). 2. To spurn, reject, as advice; அவமதித்தல்.அவன் என்பேச்சை யுதைத்துத் தள்ளிவிட்டான். (W.)3. To discharge, as an arrow; செலுத்துதல். இச்சிலை யுதைத்தகோற் கிலக்கம் (கம்பரா. கார்முக. 9). 4.To beat, strike; அடித்தல். அவனை நன்றாய் உதைத்தான். Colloq.--intr. 1. To tremble with fear,shiver with cold, used impers.; நடுங்குதல். அதைக்
    -- 0417 --
    கேட்டதும் அவனுக்கு உதைக்கிறது. Colloq. 2. Tobe inconsistent; மாறுபடுதல். அவன் சொன்னதுமுன்னுக்குப்பின் உதைக்கிறது. Colloq.