தமிழ் - தமிழ் அகரமுதலி
    முட்டுச்சுவர் , அணைசுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முட்டுச்சுவர். Buttress;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அணைசுவர்.

வின்சுலோ
  • ''s.'' A buttress, முட்டுச் சுவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உதை- +. Buttress; முட்டுச்சுவர்.