தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாங்கு ; முட்டுக்கால் ; உதைக்குங்கால் ; முட்டுக்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதைக்குங்கால். உதைகாற் பசு. (சூடா. 3, 13). 3. Kicking leg;
  • முட்டுக்கால். 2. Physical deformity whereby the hind legs of an animal touch each other; knock-knee, as in the case of overloaded donkeys;
  • தாங்கு முட்டுக்கால். 1. Prop, set against a slanting wall or a falling tree;
  • உத்திரத்தின் மீதுள்ள குத்துக்காலின் ஆதாரக்கால்கள். (C. E. M.) Supports to kingpost, in truss work;

வின்சுலோ
  • ''s.'' A prop set against a bending wall, a falling tree, &c., முட்டுக் கால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உதை- +. 1.Prop, set against a slanting wall or a fallingtree; தாங்கு முட்டுக்கால். 2. Physical deformitywhereby the hind legs of an animal touch eachother; knock-knee, as in the case of overloadeddonkeys; முட்டுக்கால். 3. Kicking leg; உதைக்குங்கால். உதைகாற் பசு (சூடா. 3, 13).
  • n. < உதை- +. Supports to kingpost, in truss work; உத்திரத்தின்மீதுள்ள குத்துக்காலின் ஆதாரக்கால்கள். (C. E. M.)