தமிழ் - தமிழ் அகரமுதலி
    அத்திமரம் ; எருக்கஞ்செடி ; செம்பு ; நெற்களம் ; வாயிற்படி ; செங்குட்ட நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Red-wooded figtree. See அத்தி. (பிங்.)
  • செங்குட்டநோய். (நாநாநர்த்த.) Red leprosy;
  • . 4. Red-flowered West-Indian pea-tree. See செவ்வகத்தி. (மூ. அ.)
  • . 5. Madar. See எருக்கு. (மூ. அ.)
  • செம்பு. (பிங்.) 1. Copper;
  • வாயிற்படி. ஒன்றிய கபாடஞ் சாரு முதும்பரங் கடந்து சென்றான். (W.) 3. Threshold of a house;

வின்சுலோ
  • [utumparam] ''s.'' The அத்தி tree or glomerous fig, Ficus glomerata. 2. Cop per, செம்பு. 3. The threshold of a house, வாயிற்படி. Wils. p. 147. UDUMBARA. 4. A kind of weed or coarse shrub, the எருக்கு, Calotropis gigantea, ''L.'' ''(p.)'' ஒன்றியகபாடஞ்சாருமுதும்பரங்கடந்துசென்றான்.... He entered (the house) over the thresh old against which the doors shut.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < udumbara.1. Copper; செம்பு. (பிங்.) 2. Red-wooded fig-tree. See அத்தி. (பிங்.) 3. Threshold of ahouse; வாயிற்படி. ஒன்றிய கபாடஞ் சாரு முதும்பரங் கடந்து சென்றான். (W.) 4. Red-floweredWest-Indian pea-tree. See செவ்வகத்தி. (மூ. அ.)5. Madar. See எருக்கு. (மூ. அ.)
  • n. < udumbara.Red leprosy; செங்குட்டநோய். (நாநார்த்த.)