தமிழ் - தமிழ் அகரமுதலி
    உதிரச் செய்தல் ; வீழ்த்துதல் ; பொடியாக்கல் ; உதறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீழ்த்துதல். குயில்குடைந் துதிர்த்த புதுப் பூஞ்செம்மல் (சிறுபாண். 4). 1. To cast leaves or fruits, as trees; to cause to drop or fall in numbers or succession to shake off, beat off, peel off, strip; to knock out, as teeth; to shed, as tears;
  • பிதிர்த்தல். பிட்டையுதிர்த்தான். 2. To break in pieces;
  • உதறுதல். பலரிடை யாடை யுதிரார் (ஆசாரக். 37). 3. To shake out, as a cloth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உருத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of உதிர்-.[K. udirisu, M. utir.] 1. To cast leaves orfruits, as trees; to cause to drop or fall innumbers or succession; to shake off, beat off,peel off, strip; to knock out, as teeth; to shed,as tears; வீழ்த்துதல். குயில்குடைந் துதிர்த்த புதுப்பூஞ்செம்மல் (சிறுபாண். 4). 2. To break in pieces;பிதிர்த்தல். பிட்டையுதிர்த்தான். 3. To shake out,as a cloth; உதறுதல். பலரிடை யாடை யுதிரார்(ஆசாரக். 37).