தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தம் பொழியும் மேகம். (யாழ். அக.) A mythical cloud, raining blood;

வின்சுலோ
  • ''s.'' One of the seven classes of clouds which are to appear at the destruction of the world, discharging blood, சத்தமுகில்களினொன்று; [''ex'' உற்காரம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Amythical cloud, raining blood; இரத்தம் பொழியும் மேகம். (யாழ். அக.)