தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்கிய உறவினர்படுந் துன்பங்கண்டுழி உண்டாகும் மனவேதனை. (W.) Painful sensation felt on seeing a near relation in suffering;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரத்தத்துடிப்பு.

வின்சுலோ
  • ''s.'' The sensation felt on seeing a near relation ill-treated. See இரத்தத்துடிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Painful sensation felt on seeing a nearrelation in suffering; நெருங்கிய உறவினர்படுந் துன்பங்கண்டுழி உண்டாகும் மனவேதனை. (W.)