தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேரன் ; பாண்டியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See உதிதன். (அக. நி.)
  • சேரன். (திவா.) Title of the Cēra dynasty;

வின்சுலோ
  • [utiyṉ] ''s.'' A king of the Sara dynasty. (See சேரன்.) 2. A king of the Pandia dynasty. See பாண்டியன். (இரேவணா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. உதி-. Title ofthe Cēra dynasty; சேரன். (திவா.)
  • n. See உதிதன். (அக. நி.)