தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோன்றினவன் ; பாண்டிய மன்னன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாண்டியமன்னன். (இறை. 2, 31.) The Pāṇd-ya king;
  • தோன்றினவன். உதிதற்குரியாள் பணியால் (சீவக. 23). One who is born;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ud-ita. One who isborn; தோன்றினவன். உதிதற்குரியாள் பணியால்(சீவக. 23).
  • n. < ud-ita. The Pāṇḍya king; பாண்டியமன்னன். (இறை. 2, 31.)