தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்த்திறமுள்ளவன் ; தருமபுத்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமபுத்திரன். (பிங்.) Yudhiṣṭhira, the eldest of the Paca-pāṇṭavar, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • யுதிட்டிரன், s. the eldest of the five Pandavas, தருமராசன்.

வின்சுலோ
  • [utiṭṭiraṉ] ''s.'' The eldest of the five Pandava princes, தருமராசன். See பாண் டவர். Wils. p. 687. UD'HISHDRA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yudhi-ṣṭhira.Yudhiṣṭhira, the eldest of the Pañca-pāṇṭavar,q.v.; தருமபுத்திரன். (பிங்.)