தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருட்படுத்தாமை ; நிந்தை ; விருப்பு வெறுப்பில்லா நடுநிலை ; இகழ்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலட்சியவார்த்தை. உற்றாரை யுதாசினங்கள் சொல்ல வேண்டாம் (உலக.) Contemptible word;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Contemptible word; அலட்சியவார்த்தை. உற்றாரை யுதாசினங்கள் சொல்ல வேண்டாம் (உலக.).