தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகழ்தல் ; நிந்தித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலட்சியஞ்செய்தல். இரப்பவரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி (குறள், 1055, மணக்.). To treat with contempt;
  • நிந்தித்தல். (W.) To abuse, insult, revile;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இகழ்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < ud-ā-sīna. To abuse, insult, revile; நிந்தித்தல். (W.)
  • 11 v. tr. < udā-sīna. To treat with contempt; அலட்சியஞ்செய்தல். இரப்பவரைக் கண்டால் உதாசனித்தலும்இன்றி (குறள், 1055, மணக்.).