தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடியவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடியவள். சூர்ப்பணகைப் படுமூளி யுதாசனி (திருப்பு. 266). Fiery, cruel woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. abuse, insult scold by using foul language, தூஷி.

வின்சுலோ
  • [utācṉi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To abuse, insult, revile, இகழ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < huta + ašana.Fiery, cruel woman; கொடியவள். சூர்ப்பணகைப்படுமூளி யுதாசனி (திருப்பு. 266).