தமிழ் - தமிழ் அகரமுதலி
    எடுத்துக்காட்டாக உள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எடுத்துக்காட்டாக வுள்ளவன். சொன்மரு வுதாகரிகன் (மான்விடு. 198). Exemplar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உதாகரி-.Exemplar; எடுத்துக்காட்டாக வுள்ளவன். சொன்மரு வுதாகரிகன் (மான்விடு. 198).