தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுத்தல் ; துணைசெய்தல் ; தடுத்து நிற்றல் ; சொல்லுதல் ; கூடியதாதல் ; பயன்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லுதல். அன்னையர்க் குதவல்வேண்டும் (கல்லா. 40). கூடியதாதல். உதவியதேதும் பெரியோர்க்கூட்டி (சைவச. பாயி. 19). பயன்படுதல். இது மருந்துக் குதவும். 4. To report, tell, inform;-intr. 1. To be possible; 2. To be of use;
  • தடுத்துநிற்றல். இடத்துதவு நல்லா ளுடைய தரண் (குறள், 746). 3. To withstand, as an invading army;
  • கொடுத்தல். ஈக்காற் றுணையு முதவாதார் (நாலடி, 218). 1. To give, contribute, as one's mite;
  • துணைசெய்தல். நம்மாட்டுதவிய நன்னர்க்கு (பெருங். வத்தவ. 3,11). 2. To help, aid, assist;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உதவல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. K. odavu, M.utahu.] tr. 1. To give, contribute, as one'smite; கொடுத்தல். ஈக்காற் றுணையு முதவாதார் (நாலடி,218). 2. To help, aid, assist; துணைசெய்தல்.நம்மாட்டுதவிய நன்னர்க்கு (பெருங். வத்தவ. 3, 11). 3. Towithstand, as an invading army; தடுத்துநிற்றல்.இடத்துதவு நல்லா ளுடைய தரண் (குறள், 746). 4.To report, tell, inform; சொல்லுதல். அன்னையர்க்குதவல்வேண்டும் (கல்லா. 40).--intr. 1. To bepossible; கூடியதாதல். உதவியதேதும் பெரியோர்க்கூட்டி (சைவச. பாயி. 19). 2. To be of use; பயன்படுதல். இது மருந்துக் குதவும்.