தமிழ் - தமிழ் அகரமுதலி
    உதவிசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபகாரஞ்செய்தல். ஏவல்வினை செய்திருந்தார்க் குதவடுத்தல். (பழ. 274). To do a favour, bestow a benefit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < உதவு +அடு-. To do a favour, bestow a benefit; உபகாரஞ்செய்தல். ஏவல்வினை செய்திருந்தார்க் குதவடுத்தல் (பழ. 274).