தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆட்டுக்கடா ; ஆடு ; வெள்ளாட்டுக்கடா ; மேடராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (தொல். எழுத். 400, உரை.) 4. A tree;
  • மேடராசி. (திவா.) 3. Aries of the zodiac;
  • ஆட்டுக்கடா. உதளு மப்பரும் (தொல். பொ. 602). 1. Ram, he-goat;
  • ஆடு. (திவா.) 2. Goat, sheep;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a goat, a sheep, ஆடு; 2. a hegoat, ram, ஆட்டுக்கடா; 3. Aeries of the zodiac, மேஷராசி; 4. a tree, மர வகை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆடு, ஆட்டுக்கடா, மேடவிராசி.

வின்சுலோ
  • [utḷ] ''s.'' A goat, a sheep, ஆடு. 2. A ram, a he-goat, வெள்ளாட்டுக்கடா. 3. The sign aries, மேடவிராசி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Ram, he-goat; ஆட்டுக்கடா. உதளு மப்பரும் (தொல். பொ. 602). 2. Goat,sheep; ஆடு. (திவா.) 3. Aries of the zodiac;மேடராசி. (திவா.) 4. A tree; மரவகை. (தொல்.எழுத். 400, உரை.)