தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதற வீசுதல் ; விதிர்த்தல் ; நடுங்குதல் ; விலக்குதல் ; இடங்கொடாமல் தள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாய லுதறிப் படுப்பது (கம்பரா. கடல்கா. 4). 1. To shake off, throw off, shake out, as a cloth.
  • விலக்குதல். பேறனைத்து மணுவெனவே யுதறித்தள்ள (தாயு. ஆகார. 3). 3. குளிர் பயம் முதலியவற்றாற் கைகால் நடுங்குதல். 2. To renounce, as the world, friends, etc.;-intr. cf. T. udaru. 3. To shake, as one's hands, feet or body, through cold, fear or anger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [K. odaṟu, M. utaṟu.]tr. 1. To shake off, throw off, shake out, as acloth. பாய லுதறிப் படுப்பது (கம்பரா. கடல்கா. 4). 2.To renounce, as the world, friends, etc.; விலக்குதல். பேறனைத்து மணுவெனவே யுதறித்தள்ள (தாயு.ஆகார. 3).--intr. cf. T. udaru. To shake, as one'shands, feet or body, through cold, fear or anger;குளிர் பயம் முதலியவற்றாற் கைகால் நடுங்குதல்.