தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்டங்கத்தரிச் செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்டங்கத்திரி. (W.) A highly thorny plant;

வின்சுலோ
  • [utrvṇi ] --உதரவாணி, ''s.'' The கண்டங்கத்தரி, Solanum jaquini, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. உத்தரவாணி.A highly thorny plant; கண்டங்கத்திரி. (W.)