தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரைப்பட்டிகை ; ஒட்டியாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவயிற்றுதரபந்தனம் (திவ். அமலனாதி, 4). See உதரபந்தம்.

வின்சுலோ
  • ''s.'' A gold ornament or girdle, formerly worn round the waist by men, அரைப்பட்டிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. See உதரபந்தம். திருவயிற்றுதரபந்தனம் (திவ்.அமலனாதி. 4).